தற்போது ஒவ்வொரு மொழியிலும் பிரமாண்ட சரித்திரப் படங்கள் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகின்றன. தெலுங்கில் ஏற்கெனவே பாகுபலி படம் ரிலீசாகி விட்டது. அதனை தொடர்ந்து சைரா நரசிம்ம ரெட்டி படம் தயாராகி விரைவில் வெளியாக உள்ளது. அந்த வரிசையில் தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடித்து வரும் மாமாங்கம் திரைப்படம் சரித்திர பின்னணியில் உருவாகி உள்ளது.
இப்படத்தை எம்.பத்மகுமார் என்பவர் இயக்கி வருகிறார். காவ்யா கம்பெனி சார்பாக வேணு குன்னபில்லி என்பவர் தயாரித்து வருகிறார். இப்படம் கி.பி.1695 ஆம் ஆண்டு நடைபெறும் சில உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. மார்ஷல் ஆர்ட்ஸ் கலையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் தற்போது ரிலீசாகி உள்ளது.
வெளியான டீசரில் பிரம்மாண்ட போர்க் காட்சிகள், சண்டைக்காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களை கவரும்படி அமைந்துள்ளதால் தற்போது இணையத்தில் டீசர் வைரலாகி வருகிறது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…