ஆதிக்கும் ஐஸ்வர்யா மேனனிற்கும் காதல் இருப்பதாக செய்திகள் பரவிவருவதால் தற்போது இதற்கு ஐஸ்வர்யா மேனன் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் சித்தார்த் நடிப்பில் வெளியான காதல் செய்வது எப்படி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, வீரா போண்ற படங்களில் நடித்தார். அதற்கு பிறகு இயக்குனர் ரானா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான நான் சிரித்தால் படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மக்களுக் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதற்கு பிறகு தனது சமூக வலைதளபக்கங்களில் தான் எடுக்கும் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் நடிகர் ஆதிக்கும் ஐஸ்வர்யா மேனனிற்கும் காதல் இருப்பதாக கூறிவந்த நிலையில், அதற்க்கான விளக்கத்தை ஐஸ்வர்யா மேனன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “படத்தில் எனக்கும் அவருக்கும் காதல் பத்திக்கும் ஆனால் நிஜத்தில் அவர் எனக்கு நெருக்கமான நல்ல நண்பர். மற்றபடி வேறொன்றும் இல்லை காதலாவது கடலெண்ணெய்யாவது என்று கூறியுள்ளார்.
சென்னை : இன்று மக்கள் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை…
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…