நெருங்கும் காதலர் தினம்..வெளிவர காத்திருக்கும் படங்கள்- லிஸ்ட் இந்தாங்க

காதலர் தினமான பிப்ரவரி 14ந்தேதி 4 திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காதலர் தினமானது உலகம் முழுவதும் பிப்.,14ந்தேதி உலகம் முழுவதும் காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் அன்றைய தினத்தில் தமிழ் சினிமா உலகில் புதிய படங்கள் வெளிவர உள்ளது.
அதன்படி இசையமைப்பாளரும் ,நடிகருமாகிய ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள நான் சிரித்தால் மற்றும் நடிகர் அசோக் செல்வன், நடிகை ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மை கடவுளே படமும், நடிகை அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள அதோ அந்த பறவை போல படமும் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சர்வர் சுந்தரம் படமும் காதலர் தினம் வெளியாக உள்ளது.இதற்கான அறிவிப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025