கன்னட சீரியல் நடிகையின் மரணத்திற்கு காரணமான காதலன் கைது.!

பிரபல டிவி சீரியல் நடிகையான சந்தனா விஷம் குடித்து தற்கொலை செய்ய காரணமாக இருந்த காதலர் தினேஷை கைது செய்துள்ளனர்.
சந்தானா, பெங்களூரை சேர்ந்த இவர் பல கன்னட சீரியல்களில் நடித்து பிரபலமானவர். இவர் தினேஷ் என்பவரை காதலித்து வந்ததை அடுத்து, திருமணம் செய்து கொள்ளுமாறு தினேஷை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் தினேஷ் சந்தனாவை தரக்குறைவாக பேசியதோடு, சந்தனாவை திருமணம் செய்து கொள்ள இயலாது என்றும் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சந்தனா, சமீபத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் விஷத்தை குடிப்பதற்கு முன்பு எடுத்த ஒரு செல்பி வீடியோவும் சமூக வலைத்தளங்களில் செம வைரலானது. அதில் அவர் தனது மரணத்திற்கு காதலான தினேஷ் காரணம் என்று கூறியிருந்தை அடுத்து, நடிகையின் மரணத்திற்கு காரணமான தினேஷை போலீஸ் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தற்போது சந்தனா வைரஸ் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி, அவரது மரணத்திற்கு காரணமான தினேஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சந்தனா கடைசியாக நடித்த Quarter life விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025
“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
February 28, 2025