காதலே…. காதலே…. சாரிடி நான் இங்க வந்திருக்க கூடாது!

Published by
Rebekal

பிக் பாஸ் வீட்டில் இன்று அடுத்ததாக ரியோவின் மனைவி பிரீஸ் டாஸ்குகக வந்துள்ளார்கள், அவர்களிடம் ரியோ சாரிடி நான் இங்க வந்திருக்க கூடாது என கூறுகிறார். 

பிக் பாஸ் வீட்டில் வாரந்தோறும் புதியதாக டாஸ்குகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த வாரத்தில் நடைபெறக்கூடிய பிரீஸ் டாஸ்குக்காக தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். நேற்று ஷிவானியின் தாயார் மற்றும் பாலாஜியின் சகோதரர் வந்து சென்றார்கள், இன்று ராமயா வீட்டிலிருந்து காலை வந்தார்கள். அடுத்ததாக அனைவரும் எதிர்பார்த்தபடி ரியோவின் மனைவி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார்கள்.

ஓடி சென்று அவரை கட்டியணைத்த ரியோ, சாரிடி நான் இங்க வந்திருக்க கூடாது என அழுகிறார். அதன் பின் அனைத்து போட்டியாளர்களிடம் சுருதி சகஜமாக பேசிவிட்டு தனது காதலுக்கு உரித்தான தன்மையுடன் அன்று ரம்யாவை தூக்கியதையும் சொல்லி காட்டிவிட்டார். இதோ அந்த வீடியோ,

Published by
Rebekal

Recent Posts

நீங்க அப்பா..அண்ணானால வந்தீங்க ஆனால் நான்…? சினிமா பின்புலத்தை வைத்து தாக்கிய நயன்தாரா!

நீங்க அப்பா..அண்ணானால வந்தீங்க ஆனால் நான்…? சினிமா பின்புலத்தை வைத்து தாக்கிய நயன்தாரா!

சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…

22 mins ago

“எதாவது ஒரு தொடரில் வாய்ப்பு கிடைக்கும்” …நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஷர்துல் தாகூர்!

மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…

1 hour ago

தமிழகத்தில் 7 மணி வரை பரவலான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்!!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…

2 hours ago

“அந்த விஷயத்துக்கு காசு கூட வாங்கல”…தனுஷ் – நயன்தாராவுக்கும் இப்படி ஒரு நட்பா?

சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…

2 hours ago

உ.பி. தீ விபத்து : உயிரிழந்த 10 குழந்தைகளுக்கு நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி, முதல்வர் யோகி!

ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…

3 hours ago

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்துள்ளீர்களா ? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..

சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…

3 hours ago