ஜாக்கிரதையாக காதலியுங்கள்! மக்கள் செல்வனின் மாஸான அட்வைஸ்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
காதலர்களுக்கு அட்வைஸ் கொடுத்த விஜய் சேதுபதி.
நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில், உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் போஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள கன்னி மாடம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், அனைவருக்கும் லவ் யூ என்று சொல்லி முத்தங்களையும் கொடுத்த இவர், சிலரின் முகங்களை பார்த்தாலே தெரிந்துவிடும் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அப்படி தான் நான் போஸ் முகத்தை பார்த்து தெரிந்துகொண்டேன்.
மேலும், இவரை மெட்டி ஒலி நாடகத்திலிருந்து நான் பார்த்து ரசித்து வருகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் பேசி முடிக்கும்போது காதலர் தின வாழ்த்துக்களை கூறி விட்டு ஜாக்கிரதையாக காதலியுங்கள் என்று ரசிகர்களுக்கு ஒரு சிறிய அட்வைசும் கொடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஹர்திக் பாண்டியா பற்றிய கேள்வி…சீறி கொண்டு பதில் சொன்ன ரோஹித் சர்மா!
February 6, 2025![rohit sharma hardik pandya](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-hardik-pandya.webp)
விராட் கோலிக்கு என்னாச்சி? ‘ஷாக்’கான ரசிகர்கள்!
February 6, 2025![Virat Kohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Virat-Kohli.webp)