இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற பாலாஜியை அவரது காதல் கண்ணை மறைப்பதாக கூறி ஆரி நாமினேட் செய்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் நாமினேஷன் படலம் நடைபெறுவது வழக்கம். பிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேற வேண்டுபவரின் 2 பேரை காரணங்களுடன் சொல்ல வேண்டும் .
அதன்படி இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில் நிஷா , அர்ச்சனா, நிஷா ஆகியோர் அனிதா அவர்களின் பெயரை கூறியுள்ளனர்.அதிலும் சம்யுக்தா அனிதாவை சிடுமூஞ்சி ,பைத்தியம் என்றும் கூறி நாமினேட் செய்துள்ளார் . அதனையடுத்து ஷிவானி , ரமேஷ் மற்றும் ரம்யா ஆகியோர் சுச்சி பெயரையும் , சோம் அவர்கள் பாலாஜியையும் , அஜீத் மற்றும் பாலாஜி அவர்கள் ஆரியையும் நாமினேட் செய்துள்ளனர் .
மேலும் பாலாஜிக்கு காதல் கண்ணை மறைப்பதாக கூறி ஆரி பாலாஜியை நாமினேட் செய்துள்ளார்.மொத்தத்தில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற தேர்வு செய்யப்பட்டவர்களில் அனிதா ,சுச்சி, பாலாஜி, ஆரி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது .இதில் யார் வெளியேறுவார் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…