பிரபல இயக்குனருடன் லாஸ்லியா.!இணையத்தை கலக்கும் புகைப்படம்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பிரபல இயக்குனரான கே.எஸ்.ரவிகுமாருடன் லாஸ்லியா இணைந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா .இலங்கையை சேர்ந்த இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல பட வாய்ப்புகள் வந்தது .அந்த வகையில் இவரது நடிப்பில் இரண்டு படங்கள் இறுதிகட்ட பணியில் உள்ளது .அதன் பின் தற்போது பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தினை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கிறார் .இந்த நிலையில் தற்போது கே.எஸ்.ரவிகுமாருடன் லாஸ்லியா இணைந்து எடுத்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் லைக்குகளும் கமென்ட்களும் குவிந்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
18 நாட்கள் 36 கதாபாத்திரங்கள்.. நாளை முதல் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் அப்டேட்.!
February 8, 2025![L2E EMPURAAN](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/L2E-EMPURAAN.webp)
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கெஜ்ரிவால் தோல்வி., மணீஷ் சிசோடியா தோல்வி!
February 8, 2025![Arvind Kejriwal - Manish sisodia](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Arvind-Kejriwal-Manish-sisodia.webp)