பாகிஸ்தானில் லாரி மற்றும் பேருந்து மோதியதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின், தேரா காசி கான் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ் ஒன்று லாரி மீது மோதியது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பேருந்தில் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பேருந்தில் பயணித்தவர்களில் பலர் ஈத்-உல் ஆஷா பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். தேரா காசிகான் மாவட்டத்தில் டவுன்சா பைபாஸ் அருகே சிந்து நெடுஞ்சாலையில் தான் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…