செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேட்கிறவன் தான் புருஷன்’ என்ற வசனம் நடிகர் விஜயை கவர்ந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
நடிகர் சாந்தனு அவர்களை நாம் பல கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறோம். கடைசியாக வானம் கொட்டட்டும் படத்தில் நடித்திருந்தார், மேலும் தற்போது கூட விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஊரடங்கை முன்னிட்டு தனது மனைவி கிகியுடனும் , குடும்பத்துடனும் இணைந்து டிக்டாக் செய்து வீடியோக்களை வெளியிட்டு வந்தது அனைவரும் அறிந்த ஒன்று தான் .
இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளதாகவும் அறிவித்திருந்தனர். மேலும் சாந்தனுவே கொஞ்சம் கொரோனா நிறைய காதல் என்னும் குறும்படம் ஒன்றை இயக்கி, அந்த படத்தின் டீசரை சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் அந்த குறும்படத்தை நடிகர் சாந்தனு விஜய்க்குத்தான் முதலில் அனுப்பினாராம் அதை பார்த்த விஜய் நன்றாக இருக்கிறது என்று சிரித்து கொண்டே கூறியுள்ளாராம், மேலும் அதில் வரும் செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன், செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேட்கிறவன் தான் புருஷன்’ என்ற வசனம் நடிகர் விஜயை கவர்ந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…