ஓடிடியில் ரிலீஸாகும் ‘லாக்கப் ‘.! எப்போது தெரியுமா.?

Published by
Ragi

வெங்கட் பிரபு மற்றும் வைபவ் நடித்து முடித்துள்ள லாக்கப் படத்தை ஆகஸ்ட் 14ம் தேதி ஓடிடி பிளாட்பாரமான Zee5 தளத்தில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது .

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘லாக்கப்’. அறிமுக இயக்குனரான எஸ். ஜி. சார்லஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ளார் . இந்த படத்தில் வைபவ் ஹீரோவாகவும், வாணிபோஜன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் இயக்குநர் வெங்கட் பிரபு வில்லனாக நடித்துள்ளார். அரோல் கோரெல்லி இசையமைக்கும் இந்த படத்தை Zee5 தளம் வாங்கியுள்ளதாக கூறப்பட்டது.

தற்போது ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக ரிலீஸ்க்கு தயாராக இருந்த பல படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது லாக்கப் படத்தையும் Zee5 தளத்தில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம் இந்த படத்தை வரும் ஆகஸ்ட் 14ம் தேதி Zee5 தளத்தில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Published by
Ragi

Recent Posts

என்ன மனுஷன்யா! “அவுட் வேண்டாம்”…பெங்களூர் ரசிகர்களின் மனதை வென்ற ரிஷப் பண்ட்!என்ன மனுஷன்யா! “அவுட் வேண்டாம்”…பெங்களூர் ரசிகர்களின் மனதை வென்ற ரிஷப் பண்ட்!

என்ன மனுஷன்யா! “அவுட் வேண்டாம்”…பெங்களூர் ரசிகர்களின் மனதை வென்ற ரிஷப் பண்ட்!

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…

1 hour ago
தீர்ப்பு வரவேற்கத்தக்கது! யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? இபிஎஸ் கேள்வி!தீர்ப்பு வரவேற்கத்தக்கது! யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? இபிஎஸ் கேள்வி!

தீர்ப்பு வரவேற்கத்தக்கது! யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? இபிஎஸ் கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…

2 hours ago
கமலுக்கு சீட்..வைகோ அவுட்! மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக!கமலுக்கு சீட்..வைகோ அவுட்! மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக!

கமலுக்கு சீட்..வைகோ அவுட்! மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக!

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும் ஜூலையில் நிறைவடைய இருக்கும் நிலையில், அடுத்த தேர்தல் வரும் ஜூன் மாதம்…

3 hours ago
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு : “ஞானசேகரன் தான் குற்றவாளி” – நீதிமன்றம் தீர்ப்பு!அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு : “ஞானசேகரன் தான் குற்றவாளி” – நீதிமன்றம் தீர்ப்பு!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு : “ஞானசேகரன் தான் குற்றவாளி” – நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

3 hours ago
லக்னோவை வீழ்த்தி வெற்றி சாதனைகள் படைத்த பெங்களூர்…இறுதிப்போட்டிக்கு செல்லுமா?லக்னோவை வீழ்த்தி வெற்றி சாதனைகள் படைத்த பெங்களூர்…இறுதிப்போட்டிக்கு செல்லுமா?

லக்னோவை வீழ்த்தி வெற்றி சாதனைகள் படைத்த பெங்களூர்…இறுதிப்போட்டிக்கு செல்லுமா?

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த…

4 hours ago
VGP பூங்காவின் ராட்டினத்தில் பழுது…அந்தரத்தில் தவித்த 30 பேர்!VGP பூங்காவின் ராட்டினத்தில் பழுது…அந்தரத்தில் தவித்த 30 பேர்!

VGP பூங்காவின் ராட்டினத்தில் பழுது…அந்தரத்தில் தவித்த 30 பேர்!

சென்னை : கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) அமைந்துள்ள VGP பொழுதுபோக்கு பூங்காவில், நேற்று ராட்டினம் திடீரென பழுதானதால் 36…

4 hours ago