கல்லீரல் சுத்தமாக இந்த ஜூஸை குடித்தாலே போதும் !
நமது உடலில் கல்லீரல் உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் வெளியேற்று கிறது. இந்த கல்லீரலை நாம் ஆரோக்கியமாக நச்சுக்கள் தேங்க விடாமல் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
கல்லீரல் நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு.இதில் உள்ள கொழுப்புகளையும் நச்சுக்களையும் வெளியேற்ற நாம் இந்த ஜூஸை குடித்தால் போதும்.மனித உடலில் இரண்டாவது பெரிய உறுப்பு கல்லீரல்.இந்த கல்லீரல் பாதிக்க பட்டால் உடலில் ஊழல் அனைத்து உறுப்புகளும் செயல் இழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மது அருந்துவதால் மட்டும் கல்லீரல் பாதிப்பு ஏற்படாது. நாம் உண்ணும் சில வகை உணவுகளாலும் கல்லீரல் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கல்லீரலை எப்போதும் பாதுகாப்பாக வைத்து கொள்ள நாம் அதிக அளவில் சிட்ரஸ் பழங்களை எடுத்து கொள்வது மிகவும் நல்லது.
அன்னாசி ஜூஸ் :
அன்னாசி பழத்தை நாம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பிரச்சனை தீர்ந்து விடும். இந்த அன்னாசி பழத்தில் இருக்கும் ப்ரோமலின் எனும் நொதி கல்லீரல் செயல் பாட்டை சிறப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.
மேலும் இதில் இருக்கும் வைட்டமின் சி கல்லீரலில் ஏற்படும் அனைத்து விதமான நோய்களையும் குணப்படுத்த வல்லது. உடலுக்கு மிக சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி காரணியாகவும் விளங்குகிறது.