ஆண்டுதோறும் போர்ப்ஸ் நிறுவனம் சர்வதேச உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
அந்த பட்டியலில் ஹாலிவுட் ஸ்டார் ராக் ஜாக்சன் முதலிடம் பிடித்துள்ளார். இவர் இந்த ஆண்டு 636 கோடி சம்பளம் வாங்கி உள்ளார். அடுத்த இடத்தில் அவெஞ்சர்ஸ் படத்தில் தோர் கதாபாத்திரத்தில் நடித்த கிரிஸ் ஹெம்வர்த் 543 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.
மூன்றாவது இடத்தில் அயன்மேன் கதாபாத்திரத்தில் நடித்த ராபர்ட் டவுனி 469 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இந்த பட்டியலில் நான்காவது இடத்தை நடிகர் அக்ஷய்குமார் பிடித்து உள்ளார். அவர் 462 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.இந்த பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய வீரர் அக்ஷய்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாக்கிசான் 412 கோடி சம்பளம் வாங்கி ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளார். 405 கோடி சம்பளத்துடன் பிராட்லி கூப்பர் ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளார். ஏழாவது இடத்தை ஆடம் சாண்ட்லர் பிடித்து உள்ளார்.
எட்டாவது இடத்தை 309 கோடி சம்பளம் வாங்கி கிறிஸ் எவன்ஸ் தக்க வைத்து உள்ளார். பால்ரட் 297 கோடியுடன் 9வது இடத்தையும், வில் ஸ்மித் 249 கோடி சம்பளம் பெற்று 10-ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…