” மலேசிய பொருளாதாரம் மீட்கப்படும் “நிதி அமைச்சர் லிம் குவான் எங் நம்பிக்கை…!!

Default Image

நாட்டின் புதிய பொருளாதாரத்தை மீட்க அரசு முயற்சி செய்கிறது என அந்நாட்டின் நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

மலேசிய நாட்டின் நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவிக்கையில்

“நாட்டின் நிதி நிலைமை மீட்கப்பட்டு வருகின்றது. நம் நாடு பொருளாதார வளர்ச்சியில் மெதுவாக முன்னேறும் அதுவரை நாட்டின் மக்கள் பொறுமையுடன் இருப்பார்கள் என்று நான் நம்புகின்றோம் என்று நிதியமைச்சர் லிங் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில் நாட்டின் நம்முடைய நாட்டில் , பில்லியன் கணக்கில் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது .  நாட்டின் நிதி நிலைமையை மீட்டெடுப்பது அவ்வளவு எளிதல்ல . அரசாங்கம் மலேசியர்களுக்கு வழங்கிய “வாக்குறுதிகளை வழங்க” தொடர்ந்து முயற்சிக்கிறது.மேலும் மலேசியா_வில் நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 சதவீதத்திற்கு மோசமடையக்கூடும் என்று கருதுவதாக அவர் தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்