மின்னலே திரைப்படம் வருகிற 26 ஆம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸாகவுள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. அதற்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டு பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றிநடைபோற்று வருகிறது. அதைபோல் ஏற்கனவே வெளியான படங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீசாகி வருகிறது அந்த வகையில் கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான பில்லா திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
இந்த படத்தை தொடர்ந்து வருகின்ற வெள்ளிக்கிழமை சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இதனை தொடர்ந்து அணைத்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமான மின்னலே படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீசாகவுள்ளது.
ஆம், கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் மின்னலே. இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் இசையமையத்திருந்த இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்றே கூறலாம். இந்த நிலையில் தற்போது மின்னலே திரைப்படம் வருகிற 26 ஆம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸாகவுள்ளது.இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…