உலகின் மின்னல் வேக மனிதர் எனக்கூறப்படும் உசைன் போல்ட்க்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக ஜமைக்கா பிரதமர் தெரிவித்தார்.
ஜமைக்காவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், ஒட்டப்பந்தயங்களின் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். இவர் 9.58 வினாடியில் 100 மீட்டர் ஓட்டத்தை கடந்து சாதனை படைத்தார். அதுமட்டுமின்றி, 2008, 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் 100 மீட்டர், 200 மீட்டர் ஆகிய இரண்டு போட்டிகளிலும் தங்க பதக்கங்களை வென்று யாரும் படைக்காத சாதனையை படைத்தார்.
இந்நிலையில், உசைன் போல்ட் அவரின் காதலியான காசி பென்னட்ஐ திருமணம் செய்தார். தற்பொழுது அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தள்ளதாக ஜமைக்கா நாட்டின் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…
பெங்களூர் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருந்த…
சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார். அப்படி…
டெல்லி : உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர்,…
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…