பெண் குழந்தைக்கு தந்தையாகிய உலகின் மின்னல் வேக மனிதர்..!

Default Image

உலகின் மின்னல் வேக மனிதர் எனக்கூறப்படும் உசைன் போல்ட்க்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக ஜமைக்கா பிரதமர் தெரிவித்தார்.

ஜமைக்காவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், ஒட்டப்பந்தயங்களின் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். இவர் 9.58 வினாடியில் 100 மீட்டர் ஓட்டத்தை கடந்து சாதனை படைத்தார். அதுமட்டுமின்றி, 2008, 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் 100 மீட்டர், 200 மீட்டர் ஆகிய இரண்டு போட்டிகளிலும் தங்க பதக்கங்களை வென்று யாரும் படைக்காத சாதனையை படைத்தார்.

இந்நிலையில், உசைன் போல்ட் அவரின் காதலியான காசி பென்னட்ஐ திருமணம் செய்தார். தற்பொழுது அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தள்ளதாக ஜமைக்கா நாட்டின் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்