life is very short nanba நடிகை வேதிகாவின் கியூட் டான்ஸ்.! வைரல் வீடியோ.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
குட்டி ஸ்டோரி பாடலுக்கு சும்மா மாஸாக டிக் டாக் செய்துள்ளார் நடிகை வேதிகா.
நடிகை வேதிகா இணையத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம் அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது அது என்னவென்றால் நம்ம தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் வெளிவந்த குட்டி ஸ்டோரி பாடலுக்கு சும்மா மாஸாக டிக் டாக் செய்துள்ளார் அத தனது டிவிட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ளார்.அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது, கிளே அந்த வீடியோ உள்ளது பாருங்கள்.
நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் மதராஸி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர், காளை, முனி, சக்கரக்கட்டி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
#KuttyStory #AlwaysBeHappy ???? @actorvijay #TikTok pic.twitter.com/LK1XJ6BG99
— Vedhika (@Vedhika4u) May 24, 2020