இயற்கையில் நமக்கு கிடைத்துள்ள வரங்களில் ஒன்று என்றால் முக்கியமாக நாம் பழங்களைத்தான் குறிப்பிடுவோம். நமது உடலில் காணப்படக்கூடிய குறைகளை நீக்குவதற்கு தேவையான ஆற்றலை இந்த பழங்கள் கொண்டிருக்கின்றன. சாதாரணமாக காய்கறிகள் மற்றும் பிற சத்து நிறைந்த இயற்கை உணவுகளை விட உயர் புரதம் கொண்ட சில பழங்களும் இருக்கின்றன. அவைகள் பற்றி நாம் இன்று அறியலாம்.
ஒரு நாளைக்கு சாதாரண மனிதனுக்கு 50 கிராம் புரதம் தேவைப்படுகிறது. இந்த புரதத்தை பழங்களிலிருந்து நாம் பெறலாம். உதாரணமாக கொய்யாப்பழம், அவகேடா, பாதாமி கிவி பழம், பிளாக்பெரீஸ், ஆரஞ்சு பழம், முலாம்பழம், ராஸ்பெர்ரி, பீச் பழம், வாழைப்பழம் ஆகியவை அதிக புரதச் சத்துக்கள் நிறைந்த பழங்கள் ஆகும்.
100 கிராம் வாழைப்பழத்தில் ஒரு 1.1g புரதச்சத்து நிறைந்துள்ளது. அதேபோல 100 கிராம் பீச் பழத்தில் 0.9g கிராம் உள்ளது, ராஸ் பெரியில் 1.2g புரதமும், முலாம்பழத்தில் 0.8g, ஆரஞ்சு பழத்தில் 0.9g , பிளாக் பெரியில் 1.4g , கிவியில் 1.1g, பாதமியில் 1.4g , அவகேடாவில் 2.0g, கொய்யா பழத்தில் 2.6g புரதமும் உள்ளது. கொய்யா தான் அதிகளவு புரதம் கொண்ட மலிவான விலையில் கிடைக்கக்கூடிய பழமாகும். இந்த 10 பழங்களையுமே நாம் நாளொன்றுக்கு எடுத்துக்கொள்ளும் போது உடலில் புரதசத்து குறைபாடுகளே ஏற்படாது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…