அதிக புரதச்சத்து நிறைந்த 10 பழங்கள் குறித்து பார்க்கலாம் வாருங்கள்!

Default Image

இயற்கையில் நமக்கு கிடைத்துள்ள வரங்களில் ஒன்று என்றால் முக்கியமாக நாம் பழங்களைத்தான் குறிப்பிடுவோம். நமது உடலில் காணப்படக்கூடிய குறைகளை நீக்குவதற்கு தேவையான ஆற்றலை இந்த பழங்கள் கொண்டிருக்கின்றன. சாதாரணமாக காய்கறிகள் மற்றும் பிற சத்து நிறைந்த இயற்கை உணவுகளை விட உயர் புரதம் கொண்ட சில பழங்களும் இருக்கின்றன. அவைகள் பற்றி நாம் இன்று அறியலாம்.

உயர் புரத பழங்கள்

ஒரு நாளைக்கு சாதாரண மனிதனுக்கு 50 கிராம் புரதம் தேவைப்படுகிறது. இந்த புரதத்தை பழங்களிலிருந்து நாம் பெறலாம். உதாரணமாக கொய்யாப்பழம், அவகேடா, பாதாமி கிவி பழம், பிளாக்பெரீஸ், ஆரஞ்சு பழம், முலாம்பழம், ராஸ்பெர்ரி, பீச் பழம், வாழைப்பழம் ஆகியவை அதிக புரதச் சத்துக்கள் நிறைந்த பழங்கள் ஆகும்.

100 கிராம் வாழைப்பழத்தில் ஒரு 1.1g  புரதச்சத்து நிறைந்துள்ளது. அதேபோல 100 கிராம் பீச் பழத்தில் 0.9g  கிராம் உள்ளது, ராஸ் பெரியில் 1.2g  புரதமும், முலாம்பழத்தில் 0.8g, ஆரஞ்சு பழத்தில் 0.9g , பிளாக் பெரியில் 1.4g , கிவியில் 1.1g, பாதமியில் 1.4g , அவகேடாவில் 2.0g, கொய்யா பழத்தில் 2.6g புரதமும் உள்ளது. கொய்யா தான் அதிகளவு புரதம் கொண்ட மலிவான விலையில் கிடைக்கக்கூடிய பழமாகும். இந்த 10 பழங்களையுமே நாம் நாளொன்றுக்கு எடுத்துக்கொள்ளும் போது உடலில் புரதசத்து குறைபாடுகளே ஏற்படாது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்