கோடைகாலத்துக்கான குளிர்ந்த பானங்களில் ஒன்றாக ஐஸ் க்ரீம் உள்ளது, இந்த இயாஸ் பலன்களை வைத்து தயாரிப்பது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் ஆரஞ்சு பாலத்திலிருந்து சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து கலக்கவும். பின் அதில் கெட்டியான பாலை சேர்க்கவும். நன்றாக நுரை வரும் வரை 2 நிமிடம் கலக்கவும்.
அதன் பிறகு, அதில் க்ரீம் சேர்த்து, நன்றாக கலக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி பிரீஸரில் வைக்கவும். அது கெட்டியாகும் வரை வைத்து, பாதியளவு கெட்டியாகியதும், மிக்ஸரில் போட்டு அரைக்கவும். பின்பு ஒரு முறை வைத்து 2 மணி நேரம் களைத்து எடுத்து சாப்பிட்டால் சுவையான ஆரஞ்சு பழ ஐஸ் க்ரீம் தயார்.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…