நம்மைப் பற்றி நாமே தெரிந்துகொள்வோம் வாருங்கள்..!
* பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள்
ஆரோக்கியமாக வாழ்வது.
* ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.
* மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.
* மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.
* ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.
* நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ
பயணம் செய்கிறது.
* நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது.
* நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.
* மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.
* உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25
வாட்.
* ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும்
ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.
* கைரேகையைப்போலவே நாக்கில் உள்ள
வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
* மனித உடலில் சதை அழுத்தம் அதிகம்
உள்ள பகுதி நாக்கு.
* கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.
* 900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.
* மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின்
கொம்புகளில் காணப்படுவதாகும். மரணத்திற்கு பிறகும் கூட நகம்
ஒன்றுமே ஆகாது….