உண்மையான ஆண்மகனாக இருப்போம், பெண்களின் பணிச்சுமையை குறைப்போம் – நடிகர் ராம் சரண்!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் நடிகர்கள், அரசியல்வாதிகள், பணக்காரர்கள் ஏழைகள் என அனைவரும் வீட்டுக்குள் முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்மார்கள் தங்களது மனைவிகளுக்கு உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்பொழுது நடிகர் ராம் சரண், பனி சுமையை குறைத்து பெண்களுக்கு உதவுவதன் மூலம் உண்மையான ஆண்மகனாக இருப்போம் என கூறி தான் வீட்டில் செய்யும் வேலைகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ நடிகர் ராஜமவுலியின் வீட்டு வேலை டாஸ்கை மையமாக வைத்து செய்ததாகவும் கூறியுள்ளார்.