உடலில் உற்பத்தி செய்யும் செல்களான மெலனின் மோசமான செயல்பாட்டின் விளைவாக வெண்படை ஏற்படுகிறது. இந்த வெண்படைகள் ஆரம்பகால அறிகுறியாக சருமத்தின் மீது வெள்ளை திட்டுகளாக உருவாகும்.
இது பாதம், கை , முகம் , உதடு ,மூக்கு , அக்குள் மற்றும் வாயை சுற்றியும் இந்த வெள்ளை திட்டுகள் காணப்படும்.இளநரை, கருத்த நிறமுடியவர்களுக்கு வாயின் உட்பகுதியில் இந்த வெண்படை ஏற்படக்கூடும்.
இதனை எளிய முறையில் மருந்துகளை வைத்து தடுப்பதை விட இயற்கை வைத்திய முறைகளில் தடுப்பது சிறந்ததாகும். அதைப்பற்றி இப்போது பார்ப்போம்.
ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் ,ஒரு டீஸ்பூன் கடுகு எண்ணெயுடன் கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். இந்த கலவையை வெண்படை உள்ள பகுதிகளில் தடவி 30 நிமிடம் கழுவி விடவேண்டும். இதுபோன்று வாரத்திற்கு 3 அல்லது 4 முறை தொடர்ந்து செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
ஒரு டேபிள் ஸ்பூன் முள்ளங்கி விதையை பொடியாக்கி வைத்துக் கொண்டு அதனுடன் இரண்டு அல்லது மூன்று டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். இதை வெண்படை மீது பத்து வைத்து 20 நிமிடங்கள் பிறகு கழுவவும் வாரத்திற்கு 3 முறைக்கும் மேல் தொடர்ந்து செய்து வந்தால் குணமாகும்.
மாதுளை இலைகளை எடுத்து அவற்றை வெயிலில் நன்றாக காயவைத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும் .அந்த பொடியை தினமும் 8 கிராம் அளவு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் குணமாகும்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…