இரட்டை குட்டிகளை ஈன்ற லெமூர் வகை குரங்கு! குட்டிகளை பார்ப்பதற்கு குவியும் பொதுமக்கள்!
இத்தாலியின் தலைநகரான ரோம் உயிரியல் பூங்காவில் இரட்டை வரிவால் லெமூர் வகை குரங்கு ஒன்று இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த வகை குரங்குகள் ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் தீவை தாயமாக கொண்டுள்ளது.
இந்நிலையில், ரோம் உயிரியல் பூங்காவில் இரட்டை குட்டிகளை ஈன்ற ழுமூர் வகை குரங்குகள் பொதுமக்கள் பார்வைக்குட்படுத்தப்பட்டுள்ளது.