தலை முடி உதிர்வை தடுக்கும் எலுமிச்சை – உபயோகிக்கும் முறை தெரியுமா?
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தலை முடி உதிர்வது நின்று, சிக்கில்லாமல் காணப்பட எலுமிச்சை சாறு கொண்டு எப்படி தீர்வு காணலாம் என இன்று பார்ப்போம்.
தலை முடி உதிர்வை தடுக்க எலுமிச்சை
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து வைத்துக்கொள்ளவும், அதில் ஒரு டீஸ்பூன் பால், முட்டையின் வெள்ளைக்கரு, மற்றும் எலுமிச்சை சாறு 3 டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கி அந்த கலவையை தலையில் மயிர்க்கால்களில் படும்படி மசாஜ் செய்யவும். பின் அதை 40 முதல் 45 நிமிடங்கள் வரை தலையிலேயே ஊற வைத்து விட்டு வழக்கம் போல நாம் உபயோகிக்கக் கூடிய ஷாம்புவை பயன்படுத்தி தலையை அலசி விடவும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதால் முட்டை மற்றும் எலுமிச்சை பாலில் உள்ள வைட்டமின் மற்றும் இயற்கை அழகு தரக்கூடிய சத்துக்கள் இணைந்து மயிர்கால்களை வலுவாக்குவதுடன் தலைமுடி சிக்கு இல்லாமலும் முடி உதிர்வதையும் தடுத்து பாதுகாக்கும்.
லேட்டஸ்ட் செய்திகள்
திமுகவின் ‘சமூக நீதி’ வேடம் கலைகிறது? தவெக தலைவர் விஜய் காட்டம்!
February 6, 2025![TVK Leader Vijay - TN CM MK Stalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TVK-Leader-Vijay-TN-CM-MK-Stalin.webp)
ஹர்திக் பாண்டியா பற்றிய கேள்வி…சீறி கொண்டு பதில் சொன்ன ரோஹித் சர்மா!
February 6, 2025![rohit sharma hardik pandya](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-hardik-pandya.webp)
விராட் கோலிக்கு என்னாச்சி? ‘ஷாக்’கான ரசிகர்கள்!
February 6, 2025![Virat Kohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Virat-Kohli.webp)