எலுமிச்சை தரும் பளபளப்பான முக அழகு – குறிப்புகள் உள்ளே!

நமது முகம் பளபளப்பாகவும் அழகாகவும் இருக்க செயற்கை முறைகளை பின்பற்றுவதை தவிர்த்து இயற்கையில் கிடைத்துள்ள எலுமிச்சை பழம் தரும் நன்மைகள் அறிவோம்.
எலுமிச்சை தரும் பளபளப்பான முக அழகு
முதலில் எலுமிச்சை பழத்தை வெட்டி அதன் சாற்றி பிழிந்து அதில் இரண்டு மூன்று துளி நீர் சேர்த்து முகத்தில் தடவி உலர்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவி வர, முகத்தில் சூரிய ஒளியால் வந்த கருமை மறையும். எலுமிச்சை சாற்றுடன் தயிர் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் மாஸ்க் போல தடவி வர நல்ல மாற்றத்தை காணலாம்.
எலுமிச்சை சாற்றை எடுத்து அதில் தேவையான அளவுக்கு கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர முகத்தில் உள்ள பருக்கள் மறையும். பசு பாலில் எலுமிச்சை சாறு கலந்து கருவளையம் மற்றும் அடர் கருமை கொண்ட பகுதிகளுக்கு பூசிவர கருமி நீங்கி பளபளப்பாகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025