ன்று முறை தேசிய விருது வென்ற நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் காலமானார்.
நடிகை சுரேகா சிக்ரி 1978 ஆம் ஆண்டில் கிஸ்ஸா குர்சி கா படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து தமாஸ் (1988), மம்மோ (1995) மற்றும் பாதாய் ஹோ (2018) ஆகிய படங்களில் நடித்ததற்காக மூன்று முறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.
‘பாலிகா வது’ என்ற இந்தி தொடர் மூலம் இவர் பிரபலமானவர். அந்தத் தொடர் தமிழில் ‘மண் வாசனை’ என்ற பெயரில் டப் செய்து ஒளிபரப்பானது. இந்நிலையில், நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் இன்று காலமானார். இவருக்கு வயது 75. இவரது மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…
ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…