LED விளக்கு பயன்பட்டால் அரசுக்கு ரூ.286 கோடி மிச்சம்….அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்..!!
சட்டபேரவையில் உள்ளாட்சி மின்சாதன விளக்குகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சி அமைப்புகளில் LED விளக்குகள் பொருத்தப்பட்டு பயன்படுத்தி வருவதால் அரசுக்கு ரூபாய் 286 கோடி வரை மின்சார செலவு மிச்சமாகி உள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்.