புத்தகங்களையும், செல்ல பிராணிகளையும் நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள் என ட்வீட் செய்துள்ளார்.
தமிழ்,தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆகிய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெகபதி பாபு. இவரது நடிப்பில், கடந்த 9-ஆம் தேதி லாபம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதுமட்டுமின்றி, அண்ணாத்த, புஷ்பா, சலார் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படி பல திரைப்படங்களில் நடித்து வரும் ஜெகபதி பாபு தனது செல்லப்பிராணியுடன் விளையாடி நேரம் கழித்துள்ளார்.
படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ஜெகபதி பாபு அமெரிவிக்காவில், தனது குடும்பத்தினருடன் சேர்ந்து செல்லப்பிராணியுடன் விளையாடி நேரம் கழித்துள்ள்ளார். அதற்கான புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “எனது அன்பான நேரத்தை எனது குடும்பம், புத்தகங்கள் மற்றும் செல்ல பிராணிகளுடன் அமெரிக்காவில் செலவழித்து வருகிறேன். புத்தகங்களையும், செல்ல பிராணிகளையும் சிறந்தவையாக கருதுகிறேன். மனிதர்கள் இந்த பண்பை கற்றுக்கொள்ள வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸும் புது டெல்லியில் நேற்று சந்தித்து கொண்டனர்.…
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…