பல வருடங்களுக்கு பிறகு கமலுடன் இணைந்து நடிக்கும் முன்னணி காமெடி நடிகர்!
நடிகர் கமல் ஹாசன் கோலிவுட் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருகிறார் .இவர் தற்போது பிக் பாஸ் மிகவும் பிஸியாக பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.நடிகர்.இதையடுத்து அடுத்ததாக இவர் “இந்தியன் 2 “படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரமாண்ட இயக்குநர் சங்கர் இயக்கி வருகிறார்.
இதையடுத்து நடிகர் கமல் ஹாசன் அடுத்ததாக ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம்.இந்த படத்தில் இவருடன் பிரபல காமெடி நடிகர் வடிவேலு நடிக்க இருக்கிறாராம்.இவர்கள் இருவரும் இணைந்து நடித்து பல வருடங்கள் ஆன நிலையில் இது இவருடைய ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாடமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்திற்கு “தலைவன் இருக்கிறான்” எனும் டைட்டில் வைக்க பட்டுள்ளது.மேலும் இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க இருக்கிறாராம்.