தலைவர் 170 படத்தை இயக்குனர் ராஜமௌலி இயக்குவதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசையமை க்கவுள்ளதாகவும் தகவல்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.
இதனையடுத்து தலைவர் 169 திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ள நிலையில், அந்த படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக தகவல்கள் பரவி வருகிறது.
இதைபோல் தலைவர் 170 படம் குறித்தும் தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அந்த வகையில், ரஜினியின் 170-வது படத்தை இயக்குனர் ராஜமௌலி இயக்குவதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசையமை க்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதனை குறித்த அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…