நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் டிரைலர் சாதனையை வக்கீல் சாப் திரைப்படம் முறியடித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், வித்யா பாலன், ஆண்ட்ரியா தாரியாங், அர்ஜுன் சிதம்பரம், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது.
இந்த திரைப்படம் தற்போது தெலுங்கில் இந்த திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த தெலுங்கு ரீமேக்கில் நடிகர் பவான் கல்யாண், நிவேதா தாமஸ், ஸ்ருதி ஹாசன், அஞ்சலி, பிரகாஷ் ராஜ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியானது வெளியாகி தற்போது யூடியூபில் 34 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் டிரைலர் 18 மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…