ராகவா லாரன்ஸ் உடன் இணைந்த வெங்கட் பிரபு! அப்போ சிம்புவின் மாநாடு?!

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏற்கனவே பார்ட்டி எனும் திரைப்படம் ரிலீசிற்கு தயராகி விட்டது. இந்த படத்தில் சத்தியராஜ், சிவா, நிவேதா பெத்துராஜ், ரெஜினா என பலர் நடித்துள்ளனர். இப்படம் எப்போது ரிலீஸ் ஆகுமென தெரியவில்லை.
அதற்கிடையில் சிம்புவை வைத்து மாநாடு எனும் படம் எடுப்பதாக இருந்தது. அதற்கிடையில் சிம்பு ஷூட்டிங் வராததால் படம் டிராப் என கூறப்பட்டது. அதற்கடுத்து இப்படம் ஜனவரியில் தொடங்கம் எனக்கூறப்பட்டது.
நேற்று இயக்குனர் வெங்கட்பிரபு ராகவா லாரன்சுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும் என பதிவிட்டு இருந்தார். ஒருவேளை வெங்கட் பிரபு அடுத்ததாக லாரன்ஸை இயக்க உள்ளாரா, அல்லது லாரன்ஸ் படத்தில் வெங்கட் பிரபு நடிக்க உள்ளாரா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025