காப்பான் படக்குழுவினரின் லேட்டஸ்ட் அப்டேட் !

Default Image

நடிகர் சூர்யா நடிப்பில் “காப்பான்” படம் திரைக்கு வந்து பல நல்ல விமர்சனங்களை பெற்று வசூலை குவித்து வருகிறது.இந்நிலையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். மேலும் பல முக்கிய ரோலில் மோகன்லால் ,ஆர்யா என பல நடிகர்கள் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் நடிகர் சூர்யா இந்த படத்தில் விவசாயிகளின் நலனிற்காக குரல் கொடுத்ததாகவும் என்று விவசாய சங்கத்தினர் சமீபத்தில் இவரை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.இந்நிலையில் இந்த படம் பல தடைகளுக்கு நடுவில் திரைக்கு வந்து வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் இருந்து இன்று மாலை 7 மணிக்கு குறிலே குறிலே வீடியோ பாடல் இன்று வெளியாக இருப்பதாக தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்