டென்னிஸ் தரவரிசை அறிவிப்பு: ரோஜர் பெடரர் மாஸ்,.. ஜோகோவிச் மரண மாஸ்!!
- சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் லேட்டஸ்ட் டென்னிஸ் தரவரிசை பட்டியலை அறிவித்துள்ளது.
- ஆண்களுக்கான டென்னிஸ் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த ரோஜர் ஃபெடரர் தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற துபாய் டென்னிஸ் ஓப்பன் தொடரை வென்றதன் மூலம் இந்த தரவரிசையில் முன்னேற்றம் அவருக்கு நிகழ்ந்துள்ளது. மேலும் இது அவரது 100வது படமாகும்
ஆண்கள் டென்னிஸ் தரவரிசை
ரேங்க் | ஆட்டக்காரர் | நாடு | புள்ளிகள் |
1 | நோவக் ஜோகோவிக் | செர்பியா | 10955 |
2 | ரஃபேல் நடால் | ஸ்பெயின் | 8.320 |
3 | அலெக்சாண்டர் ஸ்வெர்வ் | ஜெர்மனி | 6.475 |
4 | ரோஜர் ஃபெடரர்ஜு | சுவிச்சர்லாந்து | 5.060 |
5 | வான் மார்ட்டின் டெல் போட்ரோ | அர்ஜென்டீனா | 4.845 |
6 | கெவின் ஆண்டர்சன் | தென் ஆப்பிரிக்கா | 4.600 |
7 | கீ நெஷிகோரி | ஜப்பான் | 4.100 |
8 | டோமினிக் தியேம் | ஆஸ்திரியா | 3.960 |
9 | ஜான் இஸ்னர் | அமெரிக்கா | 3,155 |
10 | மாரின் செலிக் | குரோசியா | 3,140 |
* மார்ச் 05, 2010 அன்று புதுப்பிக்கப்பட்டது