உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. வல்லரசு நாடுகளாக அறியப்பட்ட அமெரிக்கா, பிரிட்டன் என பலவேறு நாடுகளையும் ஆட்டிப்படைத்து வருகிறது. ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனாவால் இதுவரை உலக அளவில் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அமெரிக்காதான் அதிக பாதிப்பு கொண்ட நாடாக இருக்கிறது. அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவிற்கு 12,857 பேர் பலியாகியுள்ளனர். இந்த பலி எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2 ஆயிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அங்கு கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…