லஸ்ஸி குடிப்பதால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் தெரியுமா…?
தயிரின் மூலம் தயாரிக்கப்படும் லஸ்ஸி மூலம் நமது உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. இது நமது உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை உடனடியாக அளிக்க கூடியது.
- இது உடலின் ஜீரண சக்தியை பலப்படுத்தும்.
- இதில் கால்சியம் அதிகமாக உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும் பலம் கொடுக்க கூடியது.
- எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடியது.
- இது தசைகளை வலிமையாக்கும்.
- இரைப்பை நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
- வைட்டமின் பி 12 நோயிலிருந்து பாதுகாக்கிறது.