கியூட்டான சிரிப்பில் அழகான புகைப்படங்களை வெளியிட்ட சாக்ஷி.!

நடிகை சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வால் நிகழ்ச்சியை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும் தி நைட் எனும் படத்தின் மூலம் ஹீரோயினாகவும் அறிமுகமாகவுள்ளார் .
வழக்கமாக தனது கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் வெளியிடும் சாக்ஷி அகர்வால் தற்போது கியூட்டான சிரிப்புடன் ரசிகர்களை கவரும் அழகில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
View this post on Instagram