இந்தியில் சப்பாக் திரைப்படத்தை அடுத்து, முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் 83வது படத்தில் கணவர் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து தீபிகா படுகோனே நடித்து வருகிறார். இப்படத்தை கபீர்கான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த தீபிகா படுகோனே, ஹிந்தி மட்டுமின்றி தமிழ் படங்களிலும் நடிப்பதில் தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் எனக்கு பொருத்தமான கதைகள் அமைந்தால் எல்லா மொழிகளிலும் நடிப்பேன், மொழி ஒரு பிரச்சனை இல்லை என்று குறிப்பிட்டார். இதனிடையே தமிழில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருந்த ராணா படத்தில் நடிக்க கமிட் ஆன தீபிகா படுகோனே, பின்னர் அந்த படம் எடுக்காமல் போடப்பட்டதால் அதையடுத்து ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கிய கோச்சடையான் அனிமேஷன் படத்தில் ரஜினியுடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…
ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…