சோமாலியா நாட்டிலுள்ள புலாபுர்தே நகரில் உள்ள விமான நிலையத்தில் நில கண்ணிவெடி வெடித்ததில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
சோமாலியா நாட்டில் உள்ள ஹிரன் பகுதியில் புலாபுர்தே நகரில் மறுசீரமைப்பு ஏற்படுத்திய விமான நிலையத்தில் நிலக்கண்ணி வெடிகளை அல் ஷபாப் பயங்கரவாதிகள் புதைத்து வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த கண்ணி வெடிகள் சில மணி நேரங்களுக்குப் பின்பதாக வெடித்து சிதறியுள்ளது.
இந்த தாக்குதலில் விமான நிலையத்திலிருந்த 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், விமான நிலையத்தின் ஒரு பகுதியும் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கண்ணிவெடி தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…