லசித் மலிங்கா மாமியார் காலமானார்! நாடு திரும்ப உள்ள மலிங்கா!

உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிகாக இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா விளையாடி வருகிறார்.இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு அவரது மாமியார் காந்தி பெரேதா காலமானார்.
இன்று இலங்கை அணிக்கும் , பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான போட்டியை முடிந்த பின்னர் இலங்கை திரும்ப உள்ளார்.பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் பங்கேற்பார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025