தமிழ் திரை உலகில் இயக்குனர் பிரபு சாலமன் அவர்கள் இயக்கத்தில் உருவாகி வெளியாகி வெற்றி பெற்ற தமிழ் படம் ஆகிய கும்கி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகிய நடிகை தான் லட்சுமி மேனன். அதன் பின்பு இயக்குனர் முத்தையா அவர்கள் இயக்கத்தில் குட்டிப்புலி, கொம்பன் மற்றும் மறுத்து ஆகிய தொடர் படங்களில் நடித்திருந்தார்.
அதற்குப் பிறகும் சில படங்களில் நடித்து வந்த லட்சுமி மேனன், இறுதியாக மிருதன் படத்தில் நடித்திருந்தார். ஆனால், அதன் பின்பு எந்த படங்களிலும் நடிக்காமல் லட்சுமிமேனன் மூன்று வருடங்களாக திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில் தற்பொழுது குட்டிப்புலி கொம்பன் ஆகிய படத்தை இயக்கிய முத்தையா அவர்கள் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் அவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளா. இந்த படத்திற்கான பூஜை விரைவில் நடைபெற உள்ளதாம். கொரோனா வைரஸின் அச்சம் நீங்கிய பின்பு புதிய படத்திற்கான படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…