இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிகர் பஹத் பாசிலுக்கு ஜோடியாக பாட்டு என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
பிரேமம் திரைப்படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா புது படத்தில் நடிக்க உள்ளார். கைவசம் படங்கள் கையில் வைத்திருக்கும் நயன்தாரா புதியதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்இயக்கும் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் பஹத் பாசில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கு “பாட்டு” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரேமம் படத்திற்கு பிறகு எந்த ஒரு படைத்தையும் இயக்காதா இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் புதிதாக நயன்தாரா மற்றும் பஹத் பாசில் வைத்து படம் எடுப்பதால் இந்த திரைப்படத்தை கான ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளார்கள்.
டெல்லி : உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர்,…
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…
பெங்களூர் : ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி,…
சென்னை : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில்,…
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…