மாயா, ஐரா, ஆகிய திகில் நிறைந்த திரைப்படங்களை தொடர்ந்து நடிகை நயன்தாரா மீண்டும் ஒரு திகில் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றி கண் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு முன், தற்போது நடிகை நயன்தாரா திகில் நிறைந்த கதையை கொண்ட படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. குடும்ப உறவுகள், பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட திகில் படமாக இந்த படம் உருவாகி வருகிறது. விரைவில் படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
நடிகை நயன்தாரா ஏற்கனவே இந்த திரைப்படத்திற்கு முன் மாயா, ஐரா, ஆகிய திகில் நிறைந்த திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இன்னொரு திகில் கதையிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…
நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…
ஸ்ரீநகர் : இந்தியர்களுக்கு மற்றுமொரு கருப்பு நாளாக காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் அமைந்திருக்கிறது. ஆம், நேற்றைய தினம் ஜம்மு…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…