பெண்களை போற்றும் விதமாக சர்வதேச மகளிர் தினம் இன்று மார்ச் 8ம் தேதி உலகம் முழுவது கொண்டாடப்படுகிறது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இவ்விழாவில் வருமான வரித்துறையுடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனம், மற்றும் பல்வேறு மகளிர் கல்லூரிகள் சார்பில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை நயன்தாரா, கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கி எத்திராஜ் சாலை வழியாக கல்லூரி சாலை சென்று நுங்கம்பாக்கம் பகுதியில் நிறைவடைந்தது.
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…