பெண்கள் பட்டுப்புடவையை பராமரிக்கும் முறை.
பெண்களை பொறுத்தவரையில், தங்களுக்கு ஆடைக்கு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. அந்தவகையில், பெண்களுக்கு பட்டுப்புடவை என்றாலே மிகவும் பிடித்தமான ஒரு ஆடை. எந்த மங்களகரமான நிகழ்வுகளுக்கும் பெண்கள் தேர்வு செய்யும் ஆடை பட்டு புடவையாக தான் இருக்கும்.
பட்டு புடவைகளை, பாலியஸ்டர், கரிஷ்மா, ஆஸாயி போன்ற போலிகள் கலந்து தயாரிக்கப்படுகிற நிலையில், புடவையை வாங்கும் போது மிகவும் கவனமாக வாங்குவது மிகவும் அவசியம்.
நாம் கடைகளில் இருந்து புடவையை வாங்கி வந்த பின், அந்த புடவைகளை அதிக நாட்கள் பாலிதீன் கவர் அல்லது பையிலேயே வைத்திருத்தல் கூடாது. பட்டு புடவைகளை 3 மாதத்திற்கு ஒருமுறை காற்றாட உலரவிட்டு, மடிப்புகளை மாற்றி மடித்து வைக்க வேண்டும்.
பட்டு புடவையை நாம் அடிக்கடி காட்டுவதில்லை. எதாவது விஷேசமான நாட்களில் தான் கட்டுவதுண்டு. எனவே, பட்டு புடவைகளை கட்டாமல், அலமாரியிலேயே வைத்திருந்தால், பட்டின் பசை துணியை நாசமாக்கி விடும், எனவே, பட்டினை ஒரு காட்டன் துணியால், சுற்றி வைத்தால் அதன் தன்மை கெட்டு போகாமல், அப்படியே இருக்கும்.
மேலும், பட்டு புடவையில் அழுக்கு, கறை ஏதேனும் இருந்தால், அதனை ட்ரைவாஸ் செய்வது நல்லது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…