சமையலறையில் ஏற்படக் கூடிய சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி என்று பார்ப்போம்.
பெண்களை பொறுத்தவரையில் சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புவதுண்டு. அப்போது தான், சமையலறையில் சென்று சமைக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்படுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சமையலறையில் ஏற்படக் கூடிய சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி என்று பார்ப்போம்.
நம்மில் பலர் காய்கறிகளை பலகையில் வைத்து வெட்டுவதுண்டு. ஆனால் அந்த பலகையை அவ்வப்போது செய்து வழக்கம். அவ்வாறு சுத்தம் செய்தாலும், அதில் கறை போன்ற அழுக்குகள் படிவதுண்டு. அந்த அழுக்குகளை போக்க, கொஞ்சம் சோடா மாவு, கொஞ்சம் வினிகர் 5 ஊற வைத்து கழுவினால் இந்த அழுக்குகள் போய்விடும்.
நாம் வாங்கக் கூடிய புதிய பாத்திரங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். இந்த ஸ்டிக்கர்களை அகற்றுவதற்காக நாம் பல முறைகளை கையாளுகின்றோம். ஆனால், இந்த ஸ்டிக்கர்களை, அகற்ற பாத்திரத்தின் உட்பகுதியை சிறிது நேரம் அடுப்பில் காட்டி, பின் கத்தியை வைத்து அகற்றினால் போய்விடும்.
பொதுவாக நாம் சமையல் செய்யும் இடங்கள் எண்ணெய் பிசுக்காக காணப்படுவதுண்டு. இந்த எண்ணெய் பிசுக்கை போக்க கடலை மாவை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தேய்த்து கழுவினால் எண்ணெய் பிசுக்கு போய்விடும்.
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…