குவைத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 464 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .இன்றுமட்டும் 766 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் 4 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குவைத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63,773 உயர்ந்துள்ளது அதில் 123 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.அதில் 54373 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . இதுவரை 433 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது .
இன்று பாதிக்கப்பட்டோரில் 303 குவைத் மற்றும் 161 வெளிநாட்டவர்கள் உள்ளனர் என்று சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் அப்துல்லா அல் சனத் தெரிவித்தார்.
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…