நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த 19 ந் தேதி நடை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தை இயக்குநர் அட்லீ இயக்கியுள்ளார்.இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் பணியாற்றியவர்களின் விவரம், வெறித்தனம் பாடல் பதிவு செய்ய பட்ட நிகழ்வு, சுபஸ்ரீ இறப்பு உள்ளிட்ட பல விஷயங்களை பேசினார்.
இந்நிலையில் இந்த படம் நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.இந்த நிகழ்ச்சியை பார்த்த நடிகரும் ,விஜயின் தீவிர ரசிகருமான நடிகர் சாந்தனு அவருடைய ட்விட்டர் பகுதியில், “அண்ணா பேசுனா ஒவ்வொரு வார்த்தையும்.படத்தில் வேலை செய்த ஒவ்வொரு ஆர்ட்டிஸ்களுக்கும் மறக்காம நன்றி சொல்லுறதும் அவர் தளபதியாக இருக்க இது தான் காரணம். இப்ப கொஞ்ச நாளா அண்ணனுக்கு குசும்பு வந்து சேருது என்று அண்ணா பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் நான் நேசிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.இதோ அந்த பதிவு ,
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…